பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுக் கட்சியினர் 500 பேர் அ.ம.மு.க.,வில் ஐக்கியம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கடலுார்; நெய்வேலியில் மாற்றுக் கட்சியினர் 500 பேர் அ.ம.மு.க.,வில் இணையும் விழா நடந்தது.கடலுார் மத்திய மாவட்ட செயலாளர் பக்தரட்சகன் தலைமை தாங்கினார். குறிஞ்சிப் பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார்முன்னிலை வகித்தார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பெண்கள் பிரிவு செயலாளர் தமிழ்செல்வி வரவேற்றார். அமைப்பு செயலாளர் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் பேசினார்.அவரது

கடலுார்; நெய்வேலியில் மாற்றுக் கட்சியினர் 500 பேர் அ.ம.மு.க.,வில் இணையும் விழா நடந்தது.கடலுார் மத்திய மாவட்ட செயலாளர் பக்தரட்சகன் தலைமை தாங்கினார். குறிஞ்சிப் பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார்முன்னிலை வகித்தார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பெண்கள் பிரிவு செயலாளர் தமிழ்செல்வி வரவேற்றார். அமைப்பு செயலாளர் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன் பேசினார்.அவரது முன்னிலையில்அ.தி.மு.க.,தி.மு.க.,வி.சி., உட்பட பிற கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகிஅ.ம.மு.க.,வில் இணைந்தனர். மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் தீபா முருகவேல் பேசினார்.மாவட்ட அவைத் தலைவர்முத்துநரச ரெட்டியார், மாவட்ட துணை செயலாளர்கள் தேவி, ஜெயகாந்தன், மாவட்ட பொருளாளர் சிற்றரசு, மாவட்ட அம்மாபேரவை திருமலைவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் சங்கர், மாவட்ட அம்மா தொழிற்சங்க செயலாளர் குலோத்துங்கன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் நந்தகோபால், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெருமாள், அண்ணா கிராமம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பண்ருட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வடக்கு ஒன்றியசெயலாளர் கலைச் செல்வன், தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், நகர செயலாளர்கள் பண்ருட்டி சக்திவேல், நெய்வேலி நடராஜன் பங்கேற்றனர். வாசுகி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X