பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி: குப்பை வரி வசூலுக்கு 'தடா'

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 54வது வார்டுக்கு உட்பட்ட, ராம் நகர் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரை, சுகாதாரப்பிரிவினர் மிரட்டி, வலுக்கட்டாயமாக, மாதம் ரூ.100 வீதம் கட்டணம் வசூலித்துள்ளனர்.கட்டணம் செலுத்தாத வீடுகளில், கடந்த சில நாட்களாக, குப்பை சேகரிக்கவில்லை. இது, அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜை,

கோவை:கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 54வது வார்டுக்கு உட்பட்ட, ராம் நகர் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரை, சுகாதாரப்பிரிவினர் மிரட்டி, வலுக்கட்டாயமாக, மாதம் ரூ.100 வீதம் கட்டணம் வசூலித்துள்ளனர்.கட்டணம் செலுத்தாத வீடுகளில், கடந்த சில நாட்களாக, குப்பை சேகரிக்கவில்லை. இது, அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜை, குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து முறையிட்டும், நடவடிக்கை எடுக்கவில்லை.இது தொடர்பாக, நமது நாளிதழில், நேற்று விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுணன், மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, குப்பை கட்டணம் வசூலிக்க தடை விதித்தார். தேக்கமடைந்துள்ள குப்பையை தரம் பிரித்து, சேகரிக்க அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X