பொது செய்தி

தமிழ்நாடு

பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை ஊராட்சியில், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் இளைஞர் மற்றும்இளம்பெண்கள் பாசறையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம்,ஒன்றிய சேர்மன் கருணாநிதி, மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி முன்னிலை

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த சேந்திரக்கிள்ளை ஊராட்சியில், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் இளைஞர் மற்றும்இளம்பெண்கள் பாசறையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம்,ஒன்றிய சேர்மன் கருணாநிதி, மாவட்ட மீனவரணி செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தனர்.ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர் வரவேற்றார். புதியஉறுப்பினர்கள் சேர்க்கை முகாமை, பாண்டியன் எம்.எல்.ஏ.,துவக்கி வைத்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் இளங்கோவன், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் கோதண்டராமன், ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், ஊராட்சி தலைவர்கள் அஞ்சலிஞானதேசிங்கு, மரகதம், ஜெ., பேரவை முருகன், கல்யாணசுந்தரம், சிவக்குமார், கிளை செயலாளர்கள்கண்ணன், கமலகண்ணன், அன்பழகன், கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் பாவாடை, தொழில் நுட்பபொருளாளர் சுவாமிநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X