பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனைக் கூட்டம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
புவனகிரி: தமிழ்நாடு உழைப்பாளர் ஓட்டுநர்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் புவனகிரியில் நடந்தது.மாவட்ட செயலாளர் தீபராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கமலுதீன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பிரசாந்த்குமார், துணை செயலாளர் ஸ்டீபன்ராஜ், ஒன்றிய செயலர் ராஜ்கிரண் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் உறுப்பினர் கார்டு வழங்கினர். தமிழகம்

புவனகிரி: தமிழ்நாடு உழைப்பாளர் ஓட்டுநர்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் புவனகிரியில் நடந்தது.மாவட்ட செயலாளர் தீபராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கமலுதீன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பிரசாந்த்குமார், துணை செயலாளர் ஸ்டீபன்ராஜ், ஒன்றிய செயலர் ராஜ்கிரண் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அனைத்து ஓட்டுநர்களுக்கும் உறுப்பினர் கார்டு வழங்கினர். தமிழகம் முழுவதும் சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் டிராவல்ஸ் போல் பயன்படுத்தவதை தடுக்க வேண்டும். நல வாரியத்தில் உள்ள ஓட்டுநர்களின் குடும்பத்தினருக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். நல வாரியத்தில் உள்ள குடும்பத்தினருக்கும் அதிக உதவிகளை அரசு செய்து தர வேண்டும் உட்பட பல தீர்மானங்களை வலியுறுத்தி பேசினர். புவனகிரி ஒன்றிய துணை செயலாளர் நாகராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X