பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கடலுார்: கடலுார் கம்மியம்பேட்டையில் இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.கடலுார் அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவ சிகிச்சை பிரிவு சார்பில் நடந்த முகாமை ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன் துவக்கி வைத்து, கொரோனா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை அவசியம் என்றார். ெஹல்பேஜ் இந்தியா நிர்வாகி சத்தியபாபு வரவேற்றார். மாவட்ட சித்தா மருத்துவ சிகிச்சை நிபுணர்

கடலுார்: கடலுார் கம்மியம்பேட்டையில் இயற்கை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது.கடலுார் அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவ சிகிச்சை பிரிவு சார்பில் நடந்த முகாமை ஆர்.டி.ஓ., ஜெகதீஸ்வரன் துவக்கி வைத்து, கொரோனா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை அவசியம் என்றார். ெஹல்பேஜ் இந்தியா நிர்வாகி சத்தியபாபு வரவேற்றார். மாவட்ட சித்தா மருத்துவ சிகிச்சை நிபுணர் ராஜ்குமரன், யோகா மற்றும் இயற்கை மருத்துவ அலுவலர் செல்வகுமார் பேசினர். ஆதரவற்றோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கஷாயம் வழங்கப்பட்டது. இளம் கடலுார் ஒருங்கிணைப்பாளர் வனிதா தொகுத்து வழங்கினார். விழாவில், ஜோஸ் மகேஷ், சிவராமகிருஷ்ணன், இயற்கை மருத்துவ சிகிச்சை உதவியாளர்கள் குமரேசன், தனலட்சுமி, மாணவர்கள் ஆதவன், துஷ்யந்த், யுஹிதா, யாகினி, அஸ்வந்த்ராஜ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X