பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., நிர்வாகி நினைவு நாள் அனைத்து கட்சியினர் அஞ்சலி

Added : நவ 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
விருத்தாசலம்: தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர், மிசா கிருஷ்ணமூர்த்தி முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, விருத்தாசலத்தில் நேற்று நடந்தது.மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கிருஷ்ணமூர்த்தி உருவப் படத்திற்கு மலர்துாவி, அஞ்சலி செலுத்தினார். மனைவி விஜயா கிருஷ்ணமூர்த்தி, மைத்துனர் கருணாகரன், உமா, மகன் சந்திரசேகரன், மருமகள் திலகா, மகள்கள் மஞ்சுளா, உமா,

விருத்தாசலம்: தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர், மிசா கிருஷ்ணமூர்த்தி முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி, விருத்தாசலத்தில் நேற்று நடந்தது.மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கிருஷ்ணமூர்த்தி உருவப் படத்திற்கு மலர்துாவி, அஞ்சலி செலுத்தினார். மனைவி விஜயா கிருஷ்ணமூர்த்தி, மைத்துனர் கருணாகரன், உமா, மகன் சந்திரசேகரன், மருமகள் திலகா, மகள்கள் மஞ்சுளா, உமா, மருமகன்கள் சிவக்குமார், ரமேஷ் வரவேற்றனர்.நகர செயலாளர் தண்டபாணி, தொ.மு.ச., மண்டல செயலாளர் தங்கஆனந்தன், மாவட்ட துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, கனககோவிந்த சாமி, வேல்முருகன், பேரூர் செயலர் செல்வம், மாவட்ட இளைஞரணி கணேஷ்குமார், நகர இளைஞரணி பொன்கணேஷ், ஒன்றிய இளைஞரணி மணிவேல், பொதுக்குழு குரு சரஸ்வதி, ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு, வழக்கறிஞரணி ரவிச்சந்திரன், அ.தி.மு.க., முன்னாள் பால் வள தலைவர் வேங்கடவேணு, காங்., மாவட்ட தலைவர் பெரியசாமி, நகர தலைவர் ரஞ்சித்குமார், தே.மு.தி.க., நகர செயலாளர் ரமேஷ், ம.தி.மு.க., சவுந்தரராஜன், மக்கள் நீதி மையம் வெங்கட கிருஷ்ணன், டாக்டர்கள் முருகதாஸ், சங்கவி உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce -  ( Posted via: Dinamalar Android App )
22-நவ-202016:57:21 IST Report Abuse
oce இதெல்லாம் தேர்தலை எதிர்நோக்கி மக்களின் பரிவை எதிர்பார்க்கும் திமுகவின் விளம்பர யுக்தி. போன வருடம் இதே போல் விளம்பரத்துடன் மிசா கிருஷ்ண மூர்த்திக்கு நினைவஞ்சலி நடந்ததா. அவர் உயிரோடு இருந்திருந்தால் மிசா யாரால் வந்தது என்பதை சொல்லி இருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X