பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் சட்டசபை தொகுதி தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.மாநில மகளிரணி துணைச் செயலாளர் அங்கையற்கண்ணி, நடராஜன், கமருதீன், நாகராஜன், ஜெயந்தி ரமேஷ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் சட்டசபை தொகுதி தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.மாநில மகளிரணி துணைச் செயலாளர் அங்கையற்கண்ணி, நடராஜன், கமருதீன், நாகராஜன், ஜெயந்தி ரமேஷ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் அருணாசலம், பச்சையப்பன், செந்தில்குமார், சிதம்பரம், விவசாய அணி ஆறுமுகம், மகளிர் தொண்டரணி அருள்மொழி, நெசவாளர் அணி வெங்கடேசன், கலியன் உட்பட பலர்பங்கேற்றனர்.கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க.,வின் ஓட்டுச்சாவடி முகவர்கள் தேர்தல் பணிகள் மேற்கொள்ளவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்அன்பு மணிமாறன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X