பொது செய்தி

தமிழ்நாடு

இணையவழியில் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
கோவை:விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், இணையவழி விவசாயிகள் குறைதீர் மாதாந்திர கூட்டம், வரும் 27ம் தேதி நடத்தப்படவுள்ளதாக, கலெக்டர் ராஜாமணி அறிவித்துள்ளார். கலெக்டர் அலுவலக அரங்கில், துறை அலுவலர்களை கொண்டு கலெக்டர் தலைமையில் கூட்டம் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. விவசாயம் தொடர்பான குறைபாடுகளை இணையவழியில் தெரிவிக்க, அந்தந்த வட்டார வேளாண்மை

கோவை:விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், இணையவழி விவசாயிகள் குறைதீர் மாதாந்திர கூட்டம், வரும் 27ம் தேதி நடத்தப்படவுள்ளதாக, கலெக்டர் ராஜாமணி அறிவித்துள்ளார். கலெக்டர் அலுவலக அரங்கில், துறை அலுவலர்களை கொண்டு கலெக்டர் தலைமையில் கூட்டம் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. விவசாயம் தொடர்பான குறைபாடுகளை இணையவழியில் தெரிவிக்க, அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் அந்தந்த பகுதியிலுள்ள, வேளாண் விரிவாக்க மையங்களுக்கு, 27ம் தேதி காலை, 9:30 முதல் 10:30 மணிக்குள், பதிவு செய்துகொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசு விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X