பொது செய்தி

தமிழ்நாடு

'கற்போம்; எழுதுவோம்' தன்னார்வலர்களுக்கு பயிற்சி

Added : நவ 21, 2020
Share
Advertisement
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 'கற்போம்; எழுதுவோம்' திட்ட தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த அரியலுார் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு பி.டி.ஓ.,க்கள் கென்னடி, அண்ணாதுரை தலைமை தாங்கினர். மேற்பார்வையாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் மூலம் 15 வயதுக்கு

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 'கற்போம்; எழுதுவோம்' திட்ட தன்னார்வலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.ரிஷிவந்தியம் அடுத்த அரியலுார் வட்டார வளமைய மேற்பார்வையாளர் அலுவலகத்தில் நடந்த பயிற்சி முகாமிற்கு பி.டி.ஓ.,க்கள் கென்னடி, அண்ணாதுரை தலைமை தாங்கினர். மேற்பார்வையாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். வயது வந்தோர் கல்வித் திட்டத்தின் மூலம் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவர்களுக்காக அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ள 'கற்போம்; எழுதுவோம்' திட்ட தன்னார்வலர்கள் 60 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.முகாமில் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஞானவேல், வண்ணதமிழன், சத்தியமூர்த்தி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X