பொது செய்தி

தமிழ்நாடு

கந்தசஷ்டி திருவிழா

Added : நவ 21, 2020
Share
Advertisement
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் சுப்ரமணியர் சாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்தது.அதையொட்டி நேற்று முன்தினம் காலை முருகருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார். மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் சுப்ரமணியர் சாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நடந்தது.அதையொட்டி நேற்று முன்தினம் காலை முருகருக்கு பால், தயிர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார். மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X