பொது செய்தி

தமிழ்நாடு

முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களிடம் சுகாதாரத் துறையினர் அபராதம் வசூலித்தனர்.திருக்கோவிலுார் நகர்புற சுகாதார நிலையம் சார்பில், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர்கள் சங்கரன், சண்முகசுந்தரம், வெங்கடேசன், பூபதி, கோபி ஆகியோர் தடுப்பு முன்னெச்சரிக்கை

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களிடம் சுகாதாரத் துறையினர் அபராதம் வசூலித்தனர்.திருக்கோவிலுார் நகர்புற சுகாதார நிலையம் சார்பில், வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர்கள் சங்கரன், சண்முகசுந்தரம், வெங்கடேசன், பூபதி, கோபி ஆகியோர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு பணி மேற்கொண்டனர்.அப்போது, முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத கடை உரிமையாளர்களிடமும் அபராதம் வசூலித்தனர். நேற்று ஒரே நாளில் 8,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X