சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைமை காவலர் சாவு

Added : நவ 21, 2020
Share
Advertisement
சின்னசேலம்: சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் உடல் நலக்குறைவால் இறந்தார்.கள்ளக்குறிச்சி வ.உ.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 50; சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி 4 மகள்கள் உள்ளனர்.சில தினங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று

சின்னசேலம்: சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த தலைமைக் காவலர் உடல் நலக்குறைவால் இறந்தார்.கள்ளக்குறிச்சி வ.உ.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 50; சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி 4 மகள்கள் உள்ளனர்.சில தினங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X