பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு

Added : நவ 21, 2020
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில், மூன்றாவது இயற்கை மருத்துவ தினத்தையொட்டி, 175 இடங்களில் பொதுமக்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.சென்னை கிண்டி அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனை, ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி, சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரிகளில், கையெழுத்து இயக்கம், பதாகை ஏந்தி

சென்னை:தமிழகத்தில், மூன்றாவது இயற்கை மருத்துவ தினத்தையொட்டி, 175 இடங்களில் பொதுமக்களுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னை கிண்டி அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனை, ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி, சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரிகளில், கையெழுத்து இயக்கம், பதாகை ஏந்தி விழிப்புணர்வு, இயற்கை மருத்துவம் குறித்த கண்காட்சி ஆகியவை நடந்தன.இதுபோல, தமிழகம் முழுதும் , ௧௭௫ இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X