பொது செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., கொடியேற்று விழா

Added : நவ 21, 2020
Share
Advertisement
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் பா.ம.க., கொடி ஏற்று விழா நடந்தது.மேல்மலையனுார் மத்திய ஒன்றியத்தின் சார்பில் பா.ம.க., 33ம் ஆண்டு விழாவையொட்டி நடந்த விழாவிற்கு, முன்னாள் எம்.பி., துரை தலைமை தாங்கினார். மாநில அரசியல் தலைமைக் குழுத் தலைவர் பேராசிரியர் தீரன் 10 இடங்களில் கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். மாநில துணை அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர்

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் பா.ம.க., கொடி ஏற்று விழா நடந்தது.மேல்மலையனுார் மத்திய ஒன்றியத்தின் சார்பில் பா.ம.க., 33ம் ஆண்டு விழாவையொட்டி நடந்த விழாவிற்கு, முன்னாள் எம்.பி., துரை தலைமை தாங்கினார். மாநில அரசியல் தலைமைக் குழுத் தலைவர் பேராசிரியர் தீரன் 10 இடங்களில் கொடியேற்றி, இனிப்பு வழங்கினார். மாநில துணை அமைப்பு செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் கனல்பெருமாள், மாநில பிரசார குழு துணைத் தலைவர் அன்பழகன், சேகர், வழக்கறிஞர் சக்திராஜன், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நகர செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X