பொது செய்தி

தமிழ்நாடு

ஜாஸ்மின்ஸ் சங்கம் முதல்வருக்கு நன்றி

Added : நவ 21, 2020
Share
Advertisement
விக்கிரவாண்டி: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சிறப்பு ஒதுக்கீட்டில் 405 பேருக்கு இடம் கிடைத்திருப்பதற்கு ஜாஸ்மின்ஸ் சங்கம் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.மாநிலத் தலைவர் சிங்காரம், பொதுச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு பள்ளிகளில் தமிழில் படித்த மாணவர்களுக்கு அரசு எடுத்த சரியான முயற்சியின் காரணமாக தமிழகத்திற்கு

விக்கிரவாண்டி: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சிறப்பு ஒதுக்கீட்டில் 405 பேருக்கு இடம் கிடைத்திருப்பதற்கு ஜாஸ்மின்ஸ் சங்கம் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.மாநிலத் தலைவர் சிங்காரம், பொதுச் செயலாளர் இளங்கோவன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு பள்ளிகளில் தமிழில் படித்த மாணவர்களுக்கு அரசு எடுத்த சரியான முயற்சியின் காரணமாக தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்த ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., 313, பி.டி.எஸ்., 92 என405 பேருக்கு ஒதுக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதை வரவேற்கிறோம்.இந்த கல்வி ஆண்டிலேயேநடைமுறைப்படுத்தி ஏழை மாணவ, மாணவிகளின் வாழ்வில் டாக்டர்கள் கனவை நிறைவேற்றிய முதல்வர் பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X