அரசியல் செய்தி

தமிழ்நாடு

விடுபட்டவருக்கு வீடு மா.கம்யூ., வேண்டுகோள்

Added : நவ 21, 2020
Share
Advertisement
திருப்பூர்:பூம்புகார் நகரில் விடுபட்ட நபருக்கு, அடுக்குமாடி வீடு வழங்க வேண்டுமென, மா.கம்யூ., கட்சி வலியுறுத்தியுள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகம் கட்டும் போது, பூம்புகார் பகுதியில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டன. மாற்று இடம் வழங்கியதில், சிலர் விடுபட்டனர். அப்பகுதியில், 35 ஆண்டுகளாக வசித்த மக்களுக்கு, மாற்று இடம் வழங்க வேண்டும்.அறிவொளி நகரில் வீடு வழங்கிய போது, உரிய

திருப்பூர்:பூம்புகார் நகரில் விடுபட்ட நபருக்கு, அடுக்குமாடி வீடு வழங்க வேண்டுமென, மா.கம்யூ., கட்சி வலியுறுத்தியுள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகம் கட்டும் போது, பூம்புகார் பகுதியில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டன. மாற்று இடம் வழங்கியதில், சிலர் விடுபட்டனர். அப்பகுதியில், 35 ஆண்டுகளாக வசித்த மக்களுக்கு, மாற்று இடம் வழங்க வேண்டும்.அறிவொளி நகரில் வீடு வழங்கிய போது, உரிய ஆவணம் இல்லை என்று கூறி, சிலருக்கு வழங்கப்படவில்லை. வீடு கிடைக்காதவர்கள், தொடர்ந்து வலியுறுத்தியும், இதுநாள் வரை வீடு கிடைக்கவில்லை.வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்திருந்தும், இதுவரை அவரது மனுக்கள் நிலுவையில் உள்ளன. அப்பகுதி மக்களை இனியும் வஞ்சிக்காமல், விடுபட்டவர்களுக்கு உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென, மா.கம்யூ., கட்சி, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X