சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாதவர் சாவு போலீஸ் விசாரணை

Added : நவ 21, 2020
Share
Advertisement
விழுப்புரம்: இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகே, சென்னை பஸ் நிறுத்தம் பகுதியில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த 15ம் தேதி விஷம் குடித்து மயங்கிக்கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு

விழுப்புரம்: இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகே, சென்னை பஸ் நிறுத்தம் பகுதியில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடந்த 15ம் தேதி விஷம் குடித்து மயங்கிக்கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். அவர், யார் என்ற விபரம் தெரியவில்லை.இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X