சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோவுக்கு தீ வைப்பு: போலீசார் விசாரணை

Added : நவ 22, 2020
Share
Advertisement
அனுப்பர்பாளையம்:திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனியில் சரக்கு ஆட்டோவுக்கு தீ வைத்ததாக வாலிபர் போலீசில் புகார் செய்துள்ளார்.-திருப்பூர், நெசவாளர் காலனி காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி, 20, இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து பழ வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை வீட்ட முன் நிறுத்தி இருந்தார். காலையில் பார்த்தபோது, ஆட்டோவின்

அனுப்பர்பாளையம்:திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனியில் சரக்கு ஆட்டோவுக்கு தீ வைத்ததாக வாலிபர் போலீசில் புகார் செய்துள்ளார்.-திருப்பூர், நெசவாளர் காலனி காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி, 20, இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து பழ வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு ஆட்டோவை வீட்ட முன் நிறுத்தி இருந்தார். காலையில் பார்த்தபோது, ஆட்டோவின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்திருந்தது. இது குறித்து, அவர் திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X