பொது செய்தி

தமிழ்நாடு

ஆபத்தான கட்டடம்; மாநகராட்சி எச்சரிக்கை

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், மாவட்டத்தில், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில், தாழ்வான இடங்களில், தேங்கும் மழைநீர், அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பழைய மற்றும் ஆபத்தான கட்டடங்கள், மழைக்காலத்தில், வலுவிழந்து விழுவதால், உயிரிழப்பு மற்றும் விபத்து அபாயம் ஏற்படும் என்பதால், இக்கட்டடங்களை கண்டறிந்து அகற்ற, அரசு

திருப்பூர்:வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடிக்கும் நிலையில், மாவட்டத்தில், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில், தாழ்வான இடங்களில், தேங்கும் மழைநீர், அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பழைய மற்றும் ஆபத்தான கட்டடங்கள், மழைக்காலத்தில், வலுவிழந்து விழுவதால், உயிரிழப்பு மற்றும் விபத்து அபாயம் ஏற்படும் என்பதால், இக்கட்டடங்களை கண்டறிந்து அகற்ற, அரசு அறிவுறுத்தியுள்ளது.உள்ளாட்சி அமைப்பினர் கூறுகையில், 'ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களின் உரிமையாளர்கள், சில நாட்களுக்குள் அக்கட்ட டங்களைக் காலி செய்வதோடு, அகற்றிக்கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்யாவிட்டால், இக்கட்டடங்களுக்கு, காவல்துறை உதவியுடன் 'சீல்' வைக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X