பொது செய்தி

தமிழ்நாடு

சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

Added : நவ 22, 2020
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி, தெக்கலுார் அருகே வெள்ளாண்டிபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிேஷக விழா நடந்தது.விழாவையொட்டி, விசேஷ திரவாயாஹூதி ேஹாமம், பூர்ணாஹூதி, உபசாரம் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. சிறுமியர் தீர்த்தக்குடம் ஏந்தியபடி ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து, சித்தி விநாயகர், கன்னிமூல கணபதிக்கு, மகா கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அதன்பின், சித்தி

அவிநாசி:அவிநாசி, தெக்கலுார் அருகே வெள்ளாண்டிபாளையத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிேஷக விழா நடந்தது.விழாவையொட்டி, விசேஷ திரவாயாஹூதி ேஹாமம், பூர்ணாஹூதி, உபசாரம் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. சிறுமியர் தீர்த்தக்குடம் ஏந்தியபடி ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து, சித்தி விநாயகர், கன்னிமூல கணபதிக்கு, மகா கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அதன்பின், சித்தி விநாயகர், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X