சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடும்பத்தகராறு: 3 பேர் மீது வழக்கு

Added : நவ 22, 2020
Share
Advertisement
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் குடும்பத் தகராறில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.மேல்மலையனுார் அடுத்த தாயனுார் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 47;இவர் மேல்மலையனுாரில் கேபிள் 'டி.வி' பணியாளராக உள்ளார். இவரது மகளை, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த மணி மகன் சூர்யா என்பவர் பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டு, சென்னையில் வசித்து

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் குடும்பத் தகராறில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.மேல்மலையனுார் அடுத்த தாயனுார் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 47;இவர் மேல்மலையனுாரில் கேபிள் 'டி.வி' பணியாளராக உள்ளார். இவரது மகளை, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த மணி மகன் சூர்யா என்பவர் பெற்றோரின் சம்மதமின்றி திருமணம் செய்து கொண்டு, சென்னையில் வசித்து வருகிறார்.கடந்த 15ம் தேதி மாலை மேல்மலையனுார் வந்த சூர்யாவிடம், தனது மகள் குறித்து சண்முகம் கேட்டபோது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.இதில், சூர்யாவுடன் வந்த விஜி, சந்தோஷ் ஆகியோர் சண்முகத்தை ஆபாசமாக திட்டி, தாக்கினர்.இது குறித்த புகாரின் பேரில் சூர்யா உட்பட 3 பேர் மீது வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X