பொது செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் சிறந்த பெண் குழந்தைக்கான மாநில விருதுபெற விண்ணப்பிக்கலாம்.சமூக நலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவர்களுக்கு 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண்குழந்தை தொழிலாளர், திருமணம் ஆகியவற்றை ஒழிக்க பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மாநில விருது

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் சிறந்த பெண் குழந்தைக்கான மாநில விருதுபெற விண்ணப்பிக்கலாம்.சமூக நலத்துறை மூலம் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், அவர்களுக்கு 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண்குழந்தை தொழிலாளர், திருமணம் ஆகியவற்றை ஒழிக்க பாடுபட்டு வீரதீர செயல் புரிந்து வரும் 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு மாநில விருது வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்தவர்கள் நவ., 25க்குள் விண்ணப்பங்களை தலைமையாசிரியர், முதன்மை கல்வி அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல்துறை வாயிலாக முன்மொழிகளுடன் மாவட்ட சமூக அலுவலரிடம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். தகுதியானவர் தேர்வு செய்யப்பட்டு 2021 ஜனவரி 24 தேசிய பெண்குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X