பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் கூட்டத்தில் 255 மனுக்களுக்கு தீர்வு

Added : நவ 22, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் நடத்திய பொது மக்களுக்கான குறைதீர் முகாமில் 255 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அனைத்து உட்கோட்டங்கள், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் மக்கள் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் புகார் அளித்தவர்கள், எதிர்தரப்பினரை அழைத்து பேசி சுமூக

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் போலீசார் நடத்திய பொது மக்களுக்கான குறைதீர் முகாமில் 255 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

அனைத்து உட்கோட்டங்கள், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் மக்கள் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் புகார் அளித்தவர்கள், எதிர்தரப்பினரை அழைத்து பேசி சுமூக தீர்வு கண்டனர். மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 255 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X