பொது செய்தி

தமிழ்நாடு

கண்டாச்சிபுரத்தில்கந்த சஷ்டி விழா

Added : நவ 22, 2020
Share
Advertisement
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி கம்பம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.இதனையொட்டி காலை ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், ஆறுமுக சாமிக்கும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி ஊர்வலம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு வீரவாகுதேவர்கள் வீதியுலாவும் கம்பம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு வள்ளி தெய்வானை மற்றும்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி கம்பம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.இதனையொட்டி காலை ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், ஆறுமுக சாமிக்கும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவமூர்த்தி ஊர்வலம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு வீரவாகுதேவர்கள் வீதியுலாவும் கம்பம் ஏறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு வள்ளி தெய்வானை மற்றும் ஆறுமுக சாமிகள் வீதியுலா நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் சாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X