சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை கணவரால் மனைவி தற்கொலை

Added : நவ 22, 2020
Share
Advertisement
செஞ்சி: கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.செஞ்சி அடுத்த புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி தேவி, 32; திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. லோகேஷ், 13; என்ற மகனும், கார்த்திகா, 10; என்ற மகளும் உள்ளனர்.முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் மீண்டும் தகராறு

செஞ்சி: கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.செஞ்சி அடுத்த புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி தேவி, 32; திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. லோகேஷ், 13; என்ற மகனும், கார்த்திகா, 10; என்ற மகளும் உள்ளனர்.முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதனால், மனமுடைந்த தேவி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.இவரைக் காப்பாற்ற முயன்ற முருகன் காயமடைந்து செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.புகாரின் பேரில் நல்லான்பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X