சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது 'போக்சோ' வழக்கு

Added : நவ 22, 2020
Share
Advertisement
செஞ்சி; சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.செஞ்சியை அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் ராஜிவ்காந்தி, 25; இவர் அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதில் அந்த பெண் கர்ப்பமடைந்தார். இதனால் கடந்த மே மாதம் 9ம் தேதி அந்த பெண்ணை ராஜிவ்காந்தி திருமணம் செய்து கொண்டார்.நேற்று முன்தினம் சிறுமியை

செஞ்சி; சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.செஞ்சியை அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் ராஜிவ்காந்தி, 25; இவர் அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதில் அந்த பெண் கர்ப்பமடைந்தார். இதனால் கடந்த மே மாதம் 9ம் தேதி அந்த பெண்ணை ராஜிவ்காந்தி திருமணம் செய்து கொண்டார்.நேற்று முன்தினம் சிறுமியை பிரசவத்திற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதுகுறித்து சுகாதாரத்துறையினர் விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் அடிப்படையில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராஜிவ்காந்தியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X