மெக்கானிக் தற்கொலை 

Added : நவ 22, 2020
Share
Advertisement
காட்டேரிக்குப்பம்: திருமண ஏக்கத்தில் மனமுடைந்த மெக்கானிக் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.சுத்துக்கேணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எழிலரசன், 22; மெக்கானிக். குடிப்பழக்கம் உடைய இவர், திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி, தனது தாய் பார்வதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.அவ்வாறு சில தினங்களுக்கு முன் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, தாயை தாக்கினார்.

காட்டேரிக்குப்பம்: திருமண ஏக்கத்தில் மனமுடைந்த மெக்கானிக் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.சுத்துக்கேணி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எழிலரசன், 22; மெக்கானிக். குடிப்பழக்கம் உடைய இவர், திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி, தனது தாய் பார்வதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.அவ்வாறு சில தினங்களுக்கு முன் மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, தாயை தாக்கினார். அதில் கோபமடைந்த பார்வதி, தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட் டார். பார்வதி நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தபோது, வீட்டினுல் எழிலரசன் துாக்கில் இறந்து கிடந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X