பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. நவ.,16ல் புதிய வாக்காளர் வரைவுப்பட்டி யல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 11,38,383 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.இதில் 18 வயது பூர்த்தியான நபர்கள், விடுபட்ட வாக்காளர்கள் சேர்ப்பதற்காக, பிழை திருத்தம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்வதற்கு, நீக்கம் செய்வதற்கு நேற்று

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் நேற்று சிறப்பு முகாம் நடந்தது. நவ.,16ல் புதிய வாக்காளர் வரைவுப்பட்டி யல் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 11,38,383 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.இதில் 18 வயது பூர்த்தியான நபர்கள், விடுபட்ட வாக்காளர்கள் சேர்ப்பதற்காக, பிழை திருத்தம், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்வதற்கு, நீக்கம் செய்வதற்கு நேற்று பள்ளிகளில் சிறப்பு முகாம் நடந்தது.இன்றும் (நவ.,22ல்) அனைத்து ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் சேர்க்கை, திருத்தத்திற்கான படிவங்கள் பெறும் முகாம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X