சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுச்சேரி: முதலியார்பேட்டையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ., கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.போராட்டத்துக்கு, முதலி யார்பேட்டை தொகுதி இந்திய கம்யூ., செயலர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். துணை செயலர் தமிழரசன், பொருளாளர் ஏழு மலை, நிர்வாகிகள் சரவணன், பாண்டியன், கன்னியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணை செயலர் அபிஷேகம், போராட்டத்தை துவக்கி

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூ., கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர்.போராட்டத்துக்கு, முதலி யார்பேட்டை தொகுதி இந்திய கம்யூ., செயலர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். துணை செயலர் தமிழரசன், பொருளாளர் ஏழு மலை, நிர்வாகிகள் சரவணன், பாண்டியன், கன்னியப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.மாநில துணை செயலர் அபிஷேகம், போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.போராட்டத்தில், குண்டும் குழியுமாக மாறியுள்ள முதலியார்பேட்டை - கடலுார் சாலையை சீரமைக்க வேண்டும், சாலை முழுவதும் சிதறி கிடக்கும் ஜல்லிகளால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.மறியலில் நாராயணசாமி, சக்திவேல், பாபு, பாண்டு, வரதராஜீ, கோபிராமன், கேசவன், பெருமாள், சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X