பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய துணைத்தலைவர் வீட்டிற்கு ரூ.18 ஆயிரம் மின் கட்டணம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சாயல்குடி : கடலாடி ஒன்றிய துணைத்தலைவர் ஆத்தி வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இவர் கன்னிராஜபுரத்தில் வசித்துவருகிறார். இவரது வீட்டிற்கு மின்கட்டணம் ஜூன் கணக்கெடுப்பின்படி ரூ.18 ஆயிரம் வந்துள்ளது. ரூ.7 ஆயிரம் வீதம் கட்டுவதாக தவணை கேட்டுள்ளார். கடந்த வாரம் அவரது வீட்டிலுள்ள மின்இணைப்பை மின்பணியாளர் துண்டித்தனர்.துணைத்தலைவர் ஆத்தி கூறியதாவது:பொதுவாக

சாயல்குடி : கடலாடி ஒன்றிய துணைத்தலைவர் ஆத்தி வீட்டிற்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இவர் கன்னிராஜபுரத்தில் வசித்துவருகிறார். இவரது வீட்டிற்கு மின்கட்டணம் ஜூன் கணக்கெடுப்பின்படி ரூ.18 ஆயிரம் வந்துள்ளது. ரூ.7 ஆயிரம் வீதம் கட்டுவதாக தவணை கேட்டுள்ளார். கடந்த வாரம் அவரது வீட்டிலுள்ள மின்இணைப்பை மின்பணியாளர் துண்டித்தனர்.துணைத்தலைவர் ஆத்தி கூறியதாவது:பொதுவாக வீட்டிற்குரூ.300 முதல் 500 வரை மின்கட்டணம்செலுத்துவது வழக்கம்.அதிகபட்ச தொகையாக ரூ.18 ஆயிரம் வந்துள்ளது.தவணை முறையில் கட்டுவதாக கூறியும் அனுமதிக்காமல் மின்இணைப்பை துண்டித்துள்ளனர்.மின்வாரிய அதிகாரிகள் கூடுதல் தொகை குறித்து முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றார்.

சாயல்குடி மின்வாரிய உதவிப்பொறியாளர் மலைச்சாமி கூறியதாவது:கொரோனா ஊரடங்கில்செலுத்தப்படாத மின்கட்டணத் தொகைஜூன் முதல் அக்., வரை உள்ளது. 3 தவணைகளில் மின்கட்டணம் செலுத்த கூறியும் முறையாக செலுத்தாததால் இணைப்பை துண்டித்துள்ளோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X