பொது செய்தி

இந்தியா

பொதுக்குழு கூட்டம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
காரைக்கால்: காரைக்காலில் வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.சங்க தலைவர் ஸ்டீபன் தலைமையில் நடந்தகூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்

காரைக்கால்: காரைக்காலில் வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.சங்க தலைவர் ஸ்டீபன் தலைமையில் நடந்தகூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X