பொது செய்தி

இந்தியா

சிகிச்சை பெறும் மூதாட்டி யார்

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூதாட்டி பற்றி தகவல் கோரப்பட்டுள்ளது.படத்தில் காணப்படும் 80 வயதுடைய மூதாட்டி சாலை விபத்தில் காயமடைந்து, மயங்கிய நிலையில் கடந்த 9ம் தேதி, இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பெயர் தனலட்சுமி என்று கூறியுள்ளார்.விலாசம், மற்ற விபரங்கள் தெரியவில்லை.

புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூதாட்டி பற்றி தகவல் கோரப்பட்டுள்ளது.படத்தில் காணப்படும் 80 வயதுடைய மூதாட்டி சாலை விபத்தில் காயமடைந்து, மயங்கிய நிலையில் கடந்த 9ம் தேதி, இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பெயர் தனலட்சுமி என்று கூறியுள்ளார்.விலாசம், மற்ற விபரங்கள் தெரியவில்லை. இந்த மூதாட்டி பற்றி தகவல் தெரிந்தவர்கள் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரவி (94434-59348) அல்லது மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் (94880-74492) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X