சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் மீனவர் கொலை

Added : நவ 22, 2020
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மீனவ இளைஞர் மனோஜ்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். ராமேஸ்வரம் சந்தனமாரியம்மன் கோயில் தெரு சேர்ந்த அமீர் மகன் மனோஜ்குமார்23, மீனவரான இவரை நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் கடற்கரை அந்தோணியார் சர்ச் அருகில் சிலர் நெஞ்சில் கத்தியில் குத்தியதில் உயிருக்கு போராடினார்.நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்ற

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மீனவ இளைஞர் மனோஜ்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
ராமேஸ்வரம் சந்தனமாரியம்மன் கோயில் தெரு சேர்ந்த அமீர் மகன் மனோஜ்குமார்23, மீனவரான இவரை நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரம் கடற்கரை அந்தோணியார் சர்ச் அருகில் சிலர் நெஞ்சில் கத்தியில் குத்தியதில் உயிருக்கு போராடினார்.நேற்று அதிகாலை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் மனோஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.ராமேஸ்வரம் உதவி எஸ்.பி., பிரதீப்ஸ்வாட்ச், போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X