பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் ஏலம் 4 டன் வர்த்தகம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
வெள்ளகோவில்:முத்துார் வேளாண் விற்பனை கூடத்தில், தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.மொத்தம், 6,989 தேங்காய் வரத்தானது. முதல் தர தேங்காய், கிலோ, 43.15 ரூபாய், இரண்டாம் தர தேங்காய், 38.65 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சராசரி விலை, 42.55 ரூபாயாக இருந்தது. தேங்காய் பருப்பு, 1,674 கிலோ வரத்தாக இருந்தது. முதல் தரம், கிலோ, 123.30 ரூபாய், இரண்டாம் தரம், 81.20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சராசரியாக, 118.80

வெள்ளகோவில்:முத்துார் வேளாண் விற்பனை கூடத்தில், தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.மொத்தம், 6,989 தேங்காய் வரத்தானது. முதல் தர தேங்காய், கிலோ, 43.15 ரூபாய், இரண்டாம் தர தேங்காய், 38.65 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சராசரி விலை, 42.55 ரூபாயாக இருந்தது. தேங்காய் பருப்பு, 1,674 கிலோ வரத்தாக இருந்தது. முதல் தரம், கிலோ, 123.30 ரூபாய், இரண்டாம் தரம், 81.20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சராசரியாக, 118.80 ரூபாய் விலை கிடைத்தது.மொத்தம், 4 டன், தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஆகியவை, 2 லட்சத்து 94 ஆயிரத்து 773 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X