பொது செய்தி

இந்தியா

மீனவர் தின கொண்டாட்டம்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுச்சேரி: உலக மீனவர் தினத்தையொட்டி கடலுார் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு பா.ஜ.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.புதுச்சேரி பிராந்தியத்தில் கனகசெட்டிக்குளம் முதல் முள்ளோடை வரையிலான மீனவ கிராமங்களில் நேற்று உலக மீனவர் தினம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.மீன்பிடி உபகரணங்களை வைத்து வழிபட்டனர். பின்னர் மீனவர்கள், குழந்தைகள் மீனவ குடும்பத்தினர்
 மீனவர் தின கொண்டாட்டம்

புதுச்சேரி: உலக மீனவர் தினத்தையொட்டி கடலுார் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு பா.ஜ.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி பிராந்தியத்தில் கனகசெட்டிக்குளம் முதல் முள்ளோடை வரையிலான மீனவ கிராமங்களில் நேற்று உலக மீனவர் தினம் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.மீன்பிடி உபகரணங்களை வைத்து வழிபட்டனர். பின்னர் மீனவர்கள், குழந்தைகள் மீனவ குடும்பத்தினர் கூடி கடலுக்கும், மீன்களுக்கும் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

பா.ஜ., கொண்டாட்டம்கடலுார் சாலையில் உள்ள சிங்காரவேலர் சிலைக்கு பா.ஜ.,பொதுச்செயலர் செல்வம் தலைமையில், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர மாவட்ட தலைவர் அசோக்பாபு, அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார், மீனவர் பிரிவு அமைப்பாளர் பழனி, இணை அமைப்பாளர் பாலகுரு, நிர்வாகிகள் பாரதிமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X