மாணவி மாயம்: போலீசார் விசாரணை

Added : நவ 22, 2020
Share
Advertisement
புதுச்சேரி: கோட்டக்குப்பம் அருகே மாயமான எட்டாம் வகுப்பு மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.கோட்டக்குப்பம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். லாரி டிரைவர். இவருக்கு சரிதா என்ற மனைவியும், ரஞ்சனி 14; என்ற மகளும் உள்ளனர். ரஞ்சனி அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ரஞ்சனி திடீரென மாயமானார். எங்கு தேடியும்

புதுச்சேரி: கோட்டக்குப்பம் அருகே மாயமான எட்டாம் வகுப்பு மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.கோட்டக்குப்பம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன். லாரி டிரைவர். இவருக்கு சரிதா என்ற மனைவியும், ரஞ்சனி 14; என்ற மகளும் உள்ளனர். ரஞ்சனி அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ரஞ்சனி திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மேலும், வீட்டில் வைத்திருந்த ரூ.1,000 ரொக்கப் பணம் மற்றும் ரஞ்சினியின் துணிகளும் காணாமல் போயிருந்தது.இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன ரஞ்சினியை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X