பொது செய்தி

இந்தியா

சவுபாக்யா நகரில் வீட்டு மனை விற்பனை விழா

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருக்கனுார்; திருக்கனுார் அடுத்த முட்ராம்பட்டில் சவுபாக்யா நகர் வீட்டு மனை விற்பனை விழா நடைபெற்றது.விழுப்புரம், சவுபாக்யா நகர் குழுமம் சார்பில், புதிய வீட்டு மனைப் பிரிவுகள், திருக்கனுார் அருகே உள்ள முட்ராம்பட்டில் நாராயணி திருமண மண்டபம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு வீட்டுமனை வாங்கி, முதல் 30 நாட்களுக்குள் பத்திரப் பதிவு செய்யும் அனைவருக்கும், குலுக்கல்

திருக்கனுார்; திருக்கனுார் அடுத்த முட்ராம்பட்டில் சவுபாக்யா நகர் வீட்டு மனை விற்பனை விழா நடைபெற்றது.விழுப்புரம், சவுபாக்யா நகர் குழுமம் சார்பில், புதிய வீட்டு மனைப் பிரிவுகள், திருக்கனுார் அருகே உள்ள முட்ராம்பட்டில் நாராயணி திருமண மண்டபம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.இங்கு வீட்டுமனை வாங்கி, முதல் 30 நாட்களுக்குள் பத்திரப் பதிவு செய்யும் அனைவருக்கும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, இரு சக்கர வாகனம் , வாஷிங் மிஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.முழுத்தொகை செலுத்தி வீட்டு மனை வாங்கிய வாடிக்கையாளருக்கு பரிசு கூப்பனை, தொழிலதிபர் அண்ணாதுரை வழங்கினார்.நிர்வாக இயக்குநர்கள் விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் வழக்கறிஞர் செந்தில், புதுச்சேரி மூர்த்தி, தொழிலதிபர் ராஜா மற்றும் பிரபு, பிரகாஷ், துரை, சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X