குளிர்கால தொடர் நடக்குமா? லோக்சபா சபாநாயகர் தகவல்

Updated : நவ 22, 2020 | Added : நவ 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : ''பார்லி., குளிர்கால கூட்டத்தொடரை நடத்த, லோக்சபா செயலகம் தயாராக உள்ளது. இதற்கான தேதிகளை அரசு முடிவு செய்யும்,'' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். டில்லியில் நேற்று நிருபர்களிடம், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது.

புதுடில்லி : ''பார்லி., குளிர்கால கூட்டத்தொடரை நடத்த, லோக்சபா செயலகம் தயாராக உள்ளது. இதற்கான தேதிகளை அரசு முடிவு செய்யும்,'' என, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார்.



latest tamil news



டில்லியில் நேற்று நிருபர்களிடம், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதாவது: கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது, பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது. குளிர்கால கூட்டத்தொடரையும், பாதுகாப்புடன் நடத்துவது பற்றி, நிலைக்குழுக்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றன.


latest tamil news



குளிர்கால கூட்டத்தொடரை நடத்த, லோக்சபா செயலகம் தயாராக உள்ளது. எனினும், கூட்டத்தொடருக்கான தேதிகளை, மத்திய அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும். அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி, கூட்டத்தொடருக்கான தேதியை, அரசு முடிவு செய்யும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-நவ-202004:39:59 IST Report Abuse
J.V. Iyer நடந்தே ஆகவேண்டும். எழுபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நிறைய மசோதாக்கள் தேங்கி கிடக்கின்றன. அதில் முக்கியமானது கோவில் சொத்துக்களை மாநிலம் நிர்வகிப்பது. இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழ்நாடு அறநிலையத்துறை காணாமல் போய்விடும்.
Rate this:
Cancel
anbazhagan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-நவ-202000:55:21 IST Report Abuse
anbazhagan வெரி good
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X