பொது செய்தி

தமிழ்நாடு

பட்டியலில் திருத்தம்: வாக்காளர் ஆர்வம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
அவிநாசி;அவிநாசி சட்டசபை தொகுதியில், 312 ஓட்டுச் சாவடி உள்ளன. இதில், அன்னுார் பகுதியில், 117, அவிநாசி பகுதியில், 195 ஓட்டுச்சாவடி உள்ளன.இந்த மையங்களில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் விஜயகார்த்திகேயன், அம்மாபாளையம், கணியாம்பூண்டி, ராக்கியாபாளையம் பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடியில், முகாம் பணிகளை பார்வையிட்டார்.அதிகாரிகள் கூறுகையில்,
 பட்டியலில் திருத்தம்: வாக்காளர் ஆர்வம்

அவிநாசி;அவிநாசி சட்டசபை தொகுதியில், 312 ஓட்டுச் சாவடி உள்ளன. இதில், அன்னுார் பகுதியில், 117, அவிநாசி பகுதியில், 195 ஓட்டுச்சாவடி உள்ளன.இந்த மையங்களில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் விஜயகார்த்திகேயன், அம்மாபாளையம், கணியாம்பூண்டி, ராக்கியாபாளையம் பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடியில், முகாம் பணிகளை பார்வையிட்டார்.அதிகாரிகள் கூறுகையில், 'இணைய வழியின் மூலமும், வாக்காளர் பட்டியலில் திருத்த பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், இளம் வாக்காளர்கள், தங்களிடம் உள்ள மொபைல் போனி லேயே செய்து கொள்கின்றனர். இதனால், முந்தைய நாட்களை போன்று கூட்டம் இருப்பதில்லை,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X