சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் வழங்கல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கீழக்கரை : ஏர்வாடி வடக்குத்தெரு பேச்சி என்பவரின் குடிசைவீடு, நேற்றுமுன்தினம் மின்கசிவால் தீயில் எரிந்து சேதமானது.வீட்டில் இருந்து ஆவணங்கள், பாத்திரங்கள், ரொக்கப்பணம் எரிந்தது. வீடு இன்றி பாதிக்கப்பட்ட பேச்சி என்பவருக்கு ஏர்வாடி ஒன்றியக்கவுன்சிலர் பிச்சை, வார்டு உறுப்பினர் காளிமுத்து,வி.ஏ.ஓ., காளிதாஸ் ஆகியோர் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை

கீழக்கரை : ஏர்வாடி வடக்குத்தெரு பேச்சி என்பவரின் குடிசைவீடு, நேற்றுமுன்தினம் மின்கசிவால் தீயில் எரிந்து சேதமானது.வீட்டில் இருந்து ஆவணங்கள், பாத்திரங்கள், ரொக்கப்பணம் எரிந்தது. வீடு இன்றி பாதிக்கப்பட்ட பேச்சி என்பவருக்கு ஏர்வாடி ஒன்றியக்கவுன்சிலர் பிச்சை, வார்டு உறுப்பினர் காளிமுத்து,வி.ஏ.ஓ., காளிதாஸ் ஆகியோர் அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X