பொது செய்தி

தமிழ்நாடு

அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி

Added : நவ 22, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சார்பில், குழந்தைகள் தினவிழா ஓவியப்போட்டி நடக்கிறது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு - பூந்தோட்டம், நான்கு முதல் ஆறாம் வகுப்பு -கடல்வாழ் உயிரினங்கள், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு - கொரோனா விழிப்புணர்வு ஓவியம் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் ஏ4 அளவு வரைப்பட தாளில் ஓவியம் வரைய வேண்டும்.தங்களது படைப்புகளை நவ., 28 க்குள் அரசு
 அருங்காட்சியகத்தில் ஓவியப்போட்டி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சார்பில், குழந்தைகள் தினவிழா ஓவியப்போட்டி நடக்கிறது.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு - பூந்தோட்டம், நான்கு முதல் ஆறாம் வகுப்பு -கடல்வாழ் உயிரினங்கள், ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு - கொரோனா விழிப்புணர்வு ஓவியம் ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் ஏ4 அளவு வரைப்பட தாளில் ஓவியம் வரைய வேண்டும்.தங்களது படைப்புகளை நவ., 28 க்குள் அரசு அருங்காட்சியகத்தில் நேரில் தரலாம் அல்லது தபாலில் பெயர், வகுப்பு, முகவரி, தொலைபேசி எண்ணுடன் அனுப்ப வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு நவ.,30ல் பரிசும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு 98436 57801 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X