சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணையில், மீனவர் தினத்தில் மீனவர்களுக்கு எதிரான திட்டங்களான, உப்பூர் அனல் மின் நிலைய திட்டம், ஏ.மணக்குடி ஜவுளி பூங்கா உள்ளிட்ட திட்டங்களால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மீனவர்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். கிராம தலைவர் ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவர் துரை பாலன்,

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணையில், மீனவர் தினத்தில் மீனவர்களுக்கு எதிரான திட்டங்களான, உப்பூர் அனல் மின் நிலைய திட்டம், ஏ.மணக்குடி ஜவுளி பூங்கா உள்ளிட்ட திட்டங்களால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மீனவர்கள் வீடுகளில் கருப்பு கொடியேற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர். கிராம தலைவர் ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவர் துரை பாலன், கடலுார் ஊராட்சி தலைவர் முருகவள்ளி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X