சம்பவம் செய்தி

தமிழ்நாடு

60 பேருக்கு அபராதம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதியில் முகக்கவசம் அணியாதவர்கள் 60 பேருக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர். \முதுகுளத்துார்-பரமக்குடி ஆற்றுபாலம் அருகே சுகாதாரத்துறை துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் கிருஷ்ணசாமி தலைமையில் ஊழியர்கள்முகக்கவசம் அணியாமல்கொரோனா விதிமுறகைளை பின்பற்றாமல் இருந்த ரூ.200 அபராதம் விதித்தனர்.முதுகுளத்துார் பகுதியில் கடந்த 2

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதியில் முகக்கவசம் அணியாதவர்கள் 60 பேருக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்தனர். \

முதுகுளத்துார்-பரமக்குடி ஆற்றுபாலம் அருகே சுகாதாரத்துறை துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் கிருஷ்ணசாமி தலைமையில் ஊழியர்கள்முகக்கவசம் அணியாமல்கொரோனா விதிமுறகைளை பின்பற்றாமல் இருந்த ரூ.200 அபராதம் விதித்தனர்.முதுகுளத்துார் பகுதியில் கடந்த 2 நாட்களில் 60 மேற்பட்டவர்கள் மீது அபராதம் விதித்துள்ளனர்.பின் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X