பொது செய்தி

தமிழ்நாடு

100 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம்: டி.ராஜேந்தர்

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை:''தயாரிப்பாளர்களுக்கு வழங்கிய, 100 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என, டி.ராஜேந்தர் கூறினார்.தமிழ் திரைபட தயாரிப்பாளர் சங்க தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.ராஜேந்தர் அளித்த பேட்டி:தமிழக அரசு சார்பில், தயாரிப்பாளர்களுக்காக, பையனுாரில் வழங்கப்பட்ட, 100 ஏக்கர் நிலத்திற்கான வரியை, மூன்று ஆண்டுகளாக சங்க நிர்வாகம் கட்டவில்லை. இதைக்கூட

சென்னை:''தயாரிப்பாளர்களுக்கு வழங்கிய, 100 ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என, டி.ராஜேந்தர் கூறினார்.

தமிழ் திரைபட தயாரிப்பாளர் சங்க தேர்தலில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.ராஜேந்தர் அளித்த பேட்டி:தமிழக அரசு சார்பில், தயாரிப்பாளர்களுக்காக, பையனுாரில் வழங்கப்பட்ட, 100 ஏக்கர் நிலத்திற்கான வரியை, மூன்று ஆண்டுகளாக சங்க நிர்வாகம் கட்டவில்லை.

இதைக்கூட செய்யாமல், சங்க நிர்வாகம் என்ன செய்தது என, தெரியவில்லை. இதனால், அந்த இடம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நான் தலைவரானால், வறுமையில் வாடும் தயாரிப்பாளர்களுக்கு, வீடு கட்டித்தர பாடுபடுவேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X