பொது செய்தி

தமிழ்நாடு

கண்கள் தானம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த ஆண்டவர், சின்னக்கால் தம்பதியின் மகன் வீரக்குமார் 27. இருசக்கர வாகன விபத்தில் சிக்கியவர் நேற்று இறந்தார். மகனை இழந்த துயரமான நிலையிலும் அவரது பெற்றோர், வீரகுமாரின் கண்களை தானமாக

திண்டுக்கல் : செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த ஆண்டவர், சின்னக்கால் தம்பதியின் மகன் வீரக்குமார் 27. இருசக்கர வாகன விபத்தில் சிக்கியவர் நேற்று இறந்தார். மகனை இழந்த துயரமான நிலையிலும் அவரது பெற்றோர், வீரகுமாரின் கண்களை தானமாக வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X