பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புத்தூரில் மாட்டு வண்டி பந்தயம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் சிங்கம்புணரி ரோட்டில் மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. பெரிய மாடு பிரிவில் முதல் பரிசை ஜெய்ஹிந்த்புரம் அக்னி முருகன். வடகுடி நெல்லியண்டவர் ஆகியோரும், இரண்டாம் பரிசை நகரம்பட்டி வைத்தி, மூன்றாம் பரிசை திருப்புத்துார் ஆசிப் பெற்றனர்.நடுமாடு பிரிவில் இரு போட்டிகள்

திருப்புத்துார் : திருப்புத்துார் சிங்கம்புணரி ரோட்டில் மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

பெரிய மாடு பிரிவில் முதல் பரிசை ஜெய்ஹிந்த்புரம் அக்னி முருகன். வடகுடி நெல்லியண்டவர் ஆகியோரும், இரண்டாம் பரிசை நகரம்பட்டி வைத்தி, மூன்றாம் பரிசை திருப்புத்துார் ஆசிப் பெற்றனர்.நடுமாடு பிரிவில் இரு போட்டிகள் நடத்தப்பட்டு முதல் பரிசை வெளி முத்தி வாகினி, நாட்டரசன்கோட்டை ராமையா, இரண்டாம் பரிசை ஏனாதி ஏடிஎம், திருபுனவாசல் தங்கராஜ் மூன்றாம் பரிசை ஒட்டாங் குறிச்சி துறை பிரபாகரன், சின்ன மாங்குளம் மணிமாலாவென்றனர். ஒருங்கிணைப்பாளர் ரவி முன்னிலையில்பரிசுகளை அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் வழங்கினார். தாசில்தார் ஜெயலெட்சுமி, டி.எஸ்.பி.பொன் ரகு பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X