பொது செய்தி

தமிழ்நாடு

'தேசியம் காக்க' கையேடு வினியோகம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
பழநி : பழநியில் தெய்வீக தமிழக சங்கம் சார்பில், புலிப்பாணி பாத்திரசுவாமிகள் தலைமையில் கலாசாரம் பற்றிய ''தேசியம் காக்க, தமிழகம் காக்க'' புத்தகம் வினியோகிக்கப்பட்டது. நேற்று காலையில் அடிவாரம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் துவங்கிய வினியோகம், வீடுவீடாக வழங்கப்பட உள்ளது. வி.எச்.பி., மாவட்ட செயலாளர் செந்தில், தெய்வீக தமிழக சங்கம் பொறுப்பாளர் நாகராஜ்

பழநி : பழநியில் தெய்வீக தமிழக சங்கம் சார்பில், புலிப்பாணி பாத்திரசுவாமிகள் தலைமையில் கலாசாரம் பற்றிய ''தேசியம் காக்க, தமிழகம் காக்க'' புத்தகம் வினியோகிக்கப்பட்டது.

நேற்று காலையில் அடிவாரம் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் துவங்கிய வினியோகம், வீடுவீடாக வழங்கப்பட உள்ளது. வி.எச்.பி., மாவட்ட செயலாளர் செந்தில், தெய்வீக தமிழக சங்கம் பொறுப்பாளர் நாகராஜ் பங்கேற்றனர்.சாணார்பட்டிசாணார்பட்டி அருகே ஆவிளிபட்டி பகுதியில் பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் ஹிந்து கலாசார விழிப்புணர்வு 'தேசியம் காக்க, தமிழகம் காக்க' கையேடுகள் வினியோகம் நடந்தது. மாநில துணை செயலாளர் உதயகுமார் சிவாச்சாரியார் தலைமை வகித்தார்.

மாவட்ட இணை தலைவர் சரவணகுமார், ஒன்றிய தலைவர் பொதிபவன், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., உள்பட ஹிந்து இயக்கங்களுடன் இணைந்து மாவட்டம் தோறும் கையேடுகளை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X