சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் 329 பேர் கைது

Added : நவ 22, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர், கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து தனியார்

திண்டுக்கல் : இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல்லில் தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர், கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.மாவட்ட துணைச் செயலாளர்கள் தண்டபாணி, நாகராஜன், ஒன்றிய குழு தலைவர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மாவட்டம் முழுவதும் தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதில் 329 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X