சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கால்நடை பறிமுதல் எச்சரிக்கை

Added : நவ 22, 2020
Share
Advertisement
மானாமதுரை : மானாமதுரையில் ரோடுகளில் கால்நடை திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கால்நடை வளர்ப்போர்அவற்றை தொழுவில் கட்டி வைக்காமல், ரோட்டில் திரியவிடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்து நேரிடுகிறது.ரோட்டில் திரிய விட்டால், கால்நடைகளை பறிமுதல் செய்வதோடு, அதற்கான செலவு தொகையும் வசூலிக்கப்படும் என பேரூராட்சி

மானாமதுரை : மானாமதுரையில் ரோடுகளில் கால்நடை திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கால்நடை வளர்ப்போர்அவற்றை தொழுவில் கட்டி வைக்காமல், ரோட்டில் திரியவிடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்து நேரிடுகிறது.ரோட்டில் திரிய விட்டால், கால்நடைகளை பறிமுதல் செய்வதோடு, அதற்கான செலவு தொகையும் வசூலிக்கப்படும் என பேரூராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X