சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 குழந்தைகளுடன் விஷம் குடித்த தாய்

Added : நவ 22, 2020
Share
Advertisement
அம்பிளிக்கை : ஸ்ரீரங்ககவுண்டன்புதுாரைச் சேர்ந்த பெரியசாமிக்கும், கொடைக்கானல் பழம்புத்துாரைச் சேர்ந்த துளசிமணிக்கும் 24, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.நந்திகா 5, சசிக்குமார் 3 என்ற குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் துளசிமணி, குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து விட்டு, தானும் குடித்தார். குழந்தைகள் மயங்கி விழவே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த

அம்பிளிக்கை : ஸ்ரீரங்ககவுண்டன்புதுாரைச் சேர்ந்த பெரியசாமிக்கும், கொடைக்கானல் பழம்புத்துாரைச் சேர்ந்த துளசிமணிக்கும் 24, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.நந்திகா 5, சசிக்குமார் 3 என்ற குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் துளசிமணி, குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து விட்டு, தானும் குடித்தார். குழந்தைகள் மயங்கி விழவே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மாமனாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். மூவரும் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அம்பிளிக்கை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்ததாக என தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X